திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் இரவு நேரத்தில் ஒற்றைக்கரடி ஊருக்குள் சுற்றித்திரிந்த வீடியோ வெளியாக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தனியார் மண்டபத்தில் இரவு நேரத்தில் வந்த ஒற்றை கரடியும் கோயில் பகுதியில் மிளாவும் சுற்றித்திரியும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.