சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிகுப்பம் கடற்கரை பகுதிகளில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்.