பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை எனவும், கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுவதாகவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : பிரச்சாரத்தின் போது விதிகளை மீறி பேசியதாக வழக்கு..