நெல்லை சந்திப்பு பகுதியில் சாலையில் திடீரென நின்று போன நகர பேருந்தை பயணிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் தள்ளி கொண்டு செல்லும் வீடியோ காட்சி வெளியாகிறது. பழைய பேருந்துகள் என்பதால் இது போல் அடிக்கடி பழுது ஏற்படுவதால் குறித்து நேரத்திற்கு செல்லமுடியாமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.