செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் பிளாட்பாரத்தில் இருந்தபடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக Fast ரயில்கள் சாதாரண ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டன. ஏற்கனவே தாமதமாக வந்த fast ரயில்களை லோக்கல் ரயிலாக மாற்றியதால் ஆத்திரம் அடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.