சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டி.எஸ்.பி-யாக பார்த்திபன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதை தொடர்ந்து. அடுத்து, மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் காரைக்குடி டி.எஸ்.பி-யாக இருந்த பார்த்திபன், மானாமதுரை டி.எஸ்.பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.