பொங்கல் பண்டிகையை ஒட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடைபெற்ற பாரிவேட்டை நிகழ்ச்சியில் திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை ஒட்டி, சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நிலையில், சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, பாரிவேட்டை நடைபெற்றது.இதையும் படியுங்கள் : வெகுவிமரிசையாக நடைபெற்ற மணல்மேடு திருவிழா