சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கருகுடியில் உள்ள பொன்விழா கண்ட அரசு தொடக்கப் பள்ளி ,5 மாணவிகள், 3 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் உள்ளனர் ,தலைமை ஆசிரியர் நேரத்திற்கு பள்ளி வருவதில்லை, சில நேரங்களில் வருவதே கிடையாது எனவும் புகார் ,ஆசிரியர்களை தட்டிக் கேட்டால் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதாக குற்றச்சாட்டு,குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் - ஆசிரியர்களை மாற்றம் செய்ய கோரிக்கை.