ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆதி முத்துமாரியம்மன் ஆலய முளைப்பாரி திருவிழாவில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கும்மியடித்தும் ஒயிலாட்டம் ஆடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர். மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையும் படியுங்கள் : கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் திருவிழா ஆவணி தபசு காட்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு