காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் அடையாள போராட்டம், 950-வது நாட்களை எட்டியுள்ளது. இதனை அரசிற்கு தெரிவிக்கும் விதமாக தெரு முனையில் கூடிய கிராம மக்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.