இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த தனியார் கல்லூரியில் பரதநாட்டிய விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.