கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் கிராமத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற பகுதி நேர ஆசிரியரை தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியரை வழிமறித்து தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.