தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவின் இரண்டாவது நாள் பக்தர்கள் கையில் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது சிறுவர்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி அசத்தினர்.