திருச்சி பஞ்சப்பூரில் கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி திறக்கப்பட்ட கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நவீன வசதிகள் கொண்ட முனையத்தில் இருந்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு பேருந்தில் பயணித்த பயணிகளிடம் கலந்துரையாடினார்.