இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப்படகை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.