தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே காவிரி கரையோர பகுதிகளில் நடைபெற்ற பனை விதை நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு விதைகளை நட்டு வைத்தனர்.