பழனி கோவிலில் பணிபுரியும் செயற் பொறியாளர் பிரேம்குமார் கைது,பழனி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார்,பழனி கோவில் சார்பில் 71 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒட்டன்சத்திரம் பகுதியில் திருமண மண்டபம்.