திண்டுக்கல் மாவட்டம் பழனி திரு ஆவினன்குடி கோவில் எதிரே அபிஷேக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் அதிகாலை திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரமாக தீயை அணைத்தனர்.