சென்னை கொளப்பாக்கத்தில் 800 கிலோ சிறு தானியங்களைக் கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை 12 மணி நேரத்தில் வரைந்து எட்டாம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.ஓவிய கலை மீது ஆர்வம் கொண்ட மாணவி செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாள் வருவதையொட்டி இந்த ஓவியத்தை வரைந்தார்.