மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களுக்கு அருகே டன் கணக்கில் நெல் குவியல்கள் பாதுகாப்பின்றி மழையில் நனைந்த நிலையில், நியூஸ் தமிழில் செய்தி எதிரொலியாக அவை கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. வடுகபட்டி கிராமத்தில் மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது. அங்கு வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்ட நெல்மணிகள், உரிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்து வந்தன. இது குறித்து நமது நியூஸ் தமிழில் செய்தி எதிரொலியாக தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.