ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் பாஜகவில் சேர்ந்து மக்களவையில் தோற்றதால், மக்கள் மத்தியில் செல்லாகாசாகிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அதிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அருகில் இலந்தை பழம் போல் போதை பொருட்கள் விற்பதாக சாடினார்.