மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அம்மன் சன்னதி வழியாக சுவாமி தரிசனத்திற்கு சென்ற அவருக்கு ஆதரவாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்த நிலையில், தொடர்ந்து சாமி தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றார்.