காரைக்கால் மாவட்டத்தில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற கண்டன பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள், வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.