திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அடுப்பு மூட்டி உணவு சமைத்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் இரவு 9 மணிக்கு கூகுள் மீட் நடத்துவதை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.