பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் புதிதாக அமைய உள்ள தனியார் மதுபான கூடம்,தனியார் ஏசி மதுபான கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்,மறியலில் ஈடுபட்டவர்களில் ஒரு பிரிவினரை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்,கைது செய்யப்பட்டதை கண்டித்து மற்றவர்கள் தொடர்ந்து சாலை மறியல் - அவர்களும் கைது,மதுபான கூடத்தை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டம்.