நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கருத்து கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேருந்து நிலைய மீட்டு குழுவினர், பேருந்து நிலையம் மாற்றுவது என்பது தனிப்பட்ட நபரின் நோக்கமாக உள்ளதாக குற்றம்சாட்டினர்.