நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவில் திருவிழா பூப்போடும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சமூகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாச்சல் கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருவதால், முத்துக்குமார சுவாமி கோவிலில் திருவிழா பூப்போடும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சமூகத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.