சென்னையின் வரலாற்று அடையாளமாக திகழும் விக்டோரியா பொது அரங்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 20ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். சென்னை 2.O திட்டத்தின் கீழ், 32 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழமை மாறாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த புதுப்பிக்கும் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. நவீன முறையில் கண்ணாடி லிப்ட், மழைக் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு வடிகால்கள், குளூரூட்டப்பட்ட அரங்கம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதையும் பாருங்கள் - 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு | rain update | rain news tamil | weather update today