தேனி மாவட்டம் கம்பத்தில் அட்வான்ஸ்டு குரோஹேர் நிறுவனத்தின் 100-ஆவது கிளையை திரைப்பட நடிகை அபர்ணாதாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து நிறுவனம் வெற்றிபெற வாழ்த்துரை வழங்கிய அவரிடம், பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதையும் படியுங்கள் : "அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு" விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் வலியுறுத்தல்...!