சென்னை திருவொற்றியூர் பகுதியில் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பை பயன்பாடுகளை அதிகரிக்க இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.