வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே குலதெய்வ வழிபாடுக்குச் சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பரவக்கல் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குடும்பத்துடன் அருகே உள்ள கன்னி கோவிலுக்கு, குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று பொங்கல் வைத்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதையும் படியுங்கள் : பெட்ரோல் பங்கில் இருந்து 2 செல்போன், பைக் திருட்டு.. 2 பேரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்த மக்கள்