தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எந்த அடிப்படையில் ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயை தங்கள் பக்கம் இழுக்க, மத்திய அரசு, ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதா? எனவும் வினவினார்.