ஆவணி மாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். பாலசுப்பிரமணியசுவாமி ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய நிலையில், வீடு கட்டுவது உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : தர்மபுல்லணி அய்யனார் கோயில் குடமுழுக்கு விழா முதற்கட்ட யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது