பள்ளி விடுமுறையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.