தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூரில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 5 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் மக்கள் புத்தாடைகளை பெற்று கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.