சென்னையில் விதிமுறையை மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர் விடுமுறையையொட்டி ஈசிஆர் சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என பயணிகளிடம் கேட்டு, சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.