நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தங்கும் விடுதிக்கான உரிமம் இல்லாமல் பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திற்கு வரி செலுத்தாமல் செயல்பட்டு வந்த விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை 27 லட்சம் ரூபாயை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.