சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பார்வையாளர் அரங்கம், காளைகளுக்கான பரிசோதனை நடைபெறும் இடம், காயமடையும் வீரர்களுக்கான மருத்துவ முகாம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.