திருப்பூரில் கத்தி முனையில் ஒடிஷா பெண் தொழிலாளி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில், சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டி அப்பெண்ணின் கணவர் மற்றும் குழந்தை கண்முன்னே இந்த கொடூரம் நடந்தேறியுள்ளது.