Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயில் கொடைவிழாவை ஒட்டி நடைபெற்ற அசைவ விருந்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஓடக்கரை முத்துசாமி கோயில் மற்றும் காளியம்மன் கோயில் ஆடி மாத கொடை விழாவை ஒட்டி, பன்றிகள், ஆடுகள், சேவல்கள் ஆகியவை நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டு சுமார் 2 ஆயிரம் கிலோ இறைச்சியில் உணவு தயாரிக்கப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved