நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, புதிய இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.