புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் லெனின் நகரில் உள்ள நாற்பதுக்கும் மேலான வீடுகள், விநாயகர் கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிக்கு சொந்தமானது எனக்கூறி நீதிமன்றம் இடிக்க உத்தரவிட்டதையடுத்து, மாற்று இடத்தை வழங்கி விட்டு தங்கள் வீடுகளை இடிக்குமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.