நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வந்த நகை கடைகளை ஒரு வாரத்தில் காலி செய்யுமாறு அதன் உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. வாடகைதாரர்களுக்கு தற்காலிகமாக மாற்று இடம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பழைய கட்டடத்தை இடித்து புதிதாக கட்டுமான பணிகளை தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையும் படியுங்கள் : ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கிய 15 பேர் கைது 400 போதை மாத்திரைகள், 5 ஊசிகள், கார் பறிமுதல்