நாமக்கல்லில் 2 வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது,ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்களை கைது செய்து விசாரணை,ராஜன் லகுரி, மான்சிங் காக்ராய், தஸ்ரத் பேடிங் ஆகியோர் கைது,மதுபோதையில் இருவரையும் தலையில் கல்லை போட்டு கொன்றது அம்பலம்,