நாமக்கல்லில் கண்டெய்னரில் துப்பாக்கியுடன் வட இந்தியர்கள் சுற்றி வருவதாக சந்தேகம்.நாமக்கல், வெப்படையில் 3 பைக், ஒரு காரை இடித்து தள்ளிய கண்டெய்னர்.கண்டெய்னரை சுற்றி வளைத்து பிடித்த நாமக்கல் காவல்துறையினர்.சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டியில் சுற்றி வளைக்கப்பட்ட கண்டெய்னர்.கண்டெய்னர் பிடிக்கப்பட்ட இடத்திற்கு வந்த நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணா.