வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை.சன்னியாசிப்பட்டியில் பிடிபட்ட கண்டெய்னருக்குள் இருந்த கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல்.கண்டெய்னரை திறந்தபோது கொள்ளையர்களில் ஒருவன் இன்ஸ்பெக்டரை வெட்டியதால் சுட்டுக்கொலை.தாக்குதலில் ஈடுபட்டதால் ஒரு கொள்ளையனின் காலில் சுட்டு காவல்துறையினர் பிடித்துள்ளதாகவும் தகவல்.