நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டப்பெட்டு, பாண்டியன் பார்க், கோடநாடு உள்ளிட்ட இடங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உதகை மற்றும் குன்னூர் செல்லும் மலைப்பாதையில் பனிமூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றனர்.