2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்குக்கு வாய்ப்பு இல்லை. திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் பேட்டி.திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்கும் என நம்புகிறோம்.. விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்தில் பேட்டி.