மனிதனின் வாழ்க்கையில் கொண்டு வரும் எந்த திணிப்பும் வெற்றி அடையாது என்ற நடிகர் விஷால் அது மத்திய அரசாக இருந்தாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி என்றார். விஜய் முதலில் ஊடகத்தை சந்திக்கட்டும் என்ற விஷால் சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு மேலே கையை காண்பித்து கடந்து சென்றார்.