கடலூர் மாவட்டம் கரிவேட்டி பகுதியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் இழப்பீட்டுத் தொகை, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை, மற்ற கிராமங்களில் தற்போது வழங்கியது போல் சமமான இழப்பீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.